இன்றைய சூழலை அன்றே சுட்டிய திருமூலர்-வலையரங்கு

கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழாய்வுத்துறை சார்பாக ‘இன்றைய சூழலை அன்றே சுட்டிய திருமூலர் ‘ என்ற தலைப்பில் வலையரங்கு நடைபெற்றது. இவ்வலையங்கில் கல்லூரியின் தாளாளர், பொறியாளர் P. சிவக்குமார் அவர்கள் தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்.K.குமாரவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இவ்வலையரங்கில் கவிஞர் ஆய்வு நெறியாளர் முனைவர்.வீ.மகேஸ்வரி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.