• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

events

Announcements

100% வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கருர் மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு த.அன்பழகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.03.2019) கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துனை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான திரு ச.சூரியபிரகாஷ் அவர்கள், கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. அட்லஸ் நாச்சிமுத்து அவர்கள் மற்றும் கல்லூரி தாளாளர் திரு P. சிவக்குமார் அவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் 1500க்கும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு 100% VOTE என்ற வடிவத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகயில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில் தேர்தல் நடத்தும் அலுவலர்,  துனை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் மற்றும் மாணவ மாணவிகள் கையெழுத்திட்டு உறுதியேற்றனர்.

SHARE: