• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

events

Announcements

முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா

2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா கொங்கு கல்வி  அறக்கட்டளைத் தலைவர் ‘கொங்குமாமணி’ உயர்திரு. அட்லஸ் M.நாச்சிமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.  இவ்விழாவில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. V.விக்ரமன் I.P.S. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ/மாணவியரிடையே ஊக்க உரையாற்ற உள்ளனர். அது சமயம் மாணவ/மாணவியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

SHARE: