• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

events

Announcements

சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம்

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் மற்றும் கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கருத்தரங்கில் கொங்குமாமணி அட்லஸ் M. நாச்சிமுத்து அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரித் தாளாளர் Er. P. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர்(பொ.) N. புஷ்பராணி வரவேற்புரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியில் திருமதி. சுமதிஶ்ரீ எழுத்தாளர், சொற்பொழிவாளர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரது உரையில் மகளிரின் குனநலன்கள், சமுதாயத்தில் மகளிர் மீதான பார்வை,  பாரதியின் கூற்றுப்படி பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், தனனம்பிக்கையை வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் உயர்ந்த நிலையைப் பெறவேண்டும், நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என கூறினார். இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. பத்மேஷ் Laughter Yoga Trainer அவர்கள் கலந்துகொண்டு மாணாக்கர்களிடம் யோகா பற்றி விவாதித்தார்.

இவ் விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் திரு. K. அம்மையப்பன், துனைத் தலைவர் திரு. V. வீரப்பன், சங்கீதா டிராவல்ஸ் திரு. பாலசுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி் முதல்வர்(பொ), மகளிர் மேம்பாட்டு குழுவினர் மற்றும் பேராசிரியைகள் சிறப்பாக செய்திருந்தினர்.

SHARE: