• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

events

Announcements

சித்திரைத் திருநாள் விழா

   
      13.04.2022 புதன்கிழமை கொங்கு கலை அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை, முத்தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழ்  வருடப் பிறப்பை முன்னிட்டு சித்திரைத் திருநாள் விழா கொண்டாடப் படுகிறது .கல்லூரியின் முதல்வர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.மேலும் இவ்விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.மேலும்  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஈ.கௌசல்யா அவர்கள் இவ்விழாவினை ஒருங்கிணைத்து  சிறப்புச் செய்தார்.
SHARE: