உள்ளத்து உள்ளது கவிதை-வலையரங்கம்
25.05.2020 அன்று கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை சார்பாக ‘சீனத்தமிழ் ‘ என்ற தலைப்பில் வலையரங்கு நடைபெறுகிறது.இவ்வலையங்கில் கல்லூரியின் தாளாளர் ,பொறியாளர் P. சிவக்குமார் அவர்கள் தலைமையுரை வழங்குகிறார்.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்.M.குமாரசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.இவ்வலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி,தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.கு.செல்வி அம்மா அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைத் தலைவர்முனைவர்.ஈ.கௌசல்யா அம்மா அவர்கள் இருந்தார்.இந்நிகழ்வில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.