• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

achievements

Announcements

மாரத்தான் போட்டியில் முதல் பரிசு மற்றும் பரிசுத் தொகை 25,000

கரூர் அளவிலான நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நமது கல்லூரியை சேர்ந்த மாணவன் கார்த்திக் ll-BA Tamil கலந்துகொண்டு முதல் பரிசு மற்றும் பரிசுத் தொகை 25,000 பெற்றார் இதில் சுமார் 1500 வீரர்கள் பங்குபெற்றனர்

SHARE: