• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

achievements

Announcements

டென்னிஸ்(ஆண்கள்) போட்டி- இரண்டாம் இடம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான டென்னிஸ் ஆண்கள் போட்டி பெரம்பலூரில் உள்ள ரோவர் கல்லூரியில் நடைபெற்றது, இதில் நமது கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்றது இதில் விக்னேஷ் l- m,sc(C.s) என்ற மாணவன் பல்கலைக்கழக வீரராக தேர்வு செய்யப்பட்டார்

SHARE: